படித்ததில் பிடித்தது

சேலத்தை சேர்ந்த கவிஞர் கார்த்திகேயனின் ஒரு கவிதை

மிகவும் மென்மையாக
ஒரு ரோஜாவை
முத்தமிட நினைக்கிறேன்
ஆனால்
மன்டைக்குள் உலாவும்
சில வெரிநாய்களின் குரைப்பு
இடை விடாமல் தடுக்கிறது

மிகவும் அருமையான கவிதை


                   - கார்த்திகேயன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil