உங்களுக்கும் இப்படியேதும்...?

மனதின் விஸ்தீரணம்
பெருக்க முடியவில்லை...

தவறா, சரியா?
சரியாகத் தெரியவில்லை...

அப்படியே ஏற்றுக்கொள்ள்
இயலவில்லை...

பேரசைகள் இல்லை...


ஏன்,
பல சமயங்களில்,
ஆசைகளே இல்லை...

வேளைகளும், கடமைகளும்...
சரியே முடிகிறதா? - கேள்விகள்

உங்களுக்கும் இப்படியேதும்...?


                   - பிரகாஷ் சம்பந்தம்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil