சமன் படுதல்

முகம், பெயர் தெரியாத குருவியின்
குரலுக்கு
சாலையோரச் சிறுவனின் எதிர்ப்பாட்டு
நகரத்து இரைச்சலையும்
மன இரைச்சலையும்
ஊடுருவி...!


                   - பிரகாஷ் சம்பந்தம்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம்
செந்தில் குமார்
அருமையான கவிதை, உங்களுடைய கவிதை வரிகள் கண் முன்னால் நிழலாடுகிறது....

நன்றி
உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil