பெண்ணியத்தின் சுதந்திரம்..!!

கண்டேனே..!!
6மணிக்கே திரும்பியது
12 மணிக்கும் வாராத
சுதந்திரம் !
வீட்டிலே பேசாததும்
நாட்டிலே பேசுவது
சுதந்திரம் !
கணவன் மனைவிக்கும்
மனைவி மகளுக்கும் தரும்
சுதந்திரம் !
சமையலறை ராஜ்ஜியம்
சமமான சாமார்த்தியம் ஆனது
சுதந்திரம் !
மகளை பெற்று கண்ணீர்விட்டது
அவளை பெறாததால் கண்ணீரானதே
சுதந்திரம் !
எல்லோருக்கும் பணிந்து சென்றது
எல்லா பணியிலும் செல்வாக்கானது
சுதந்திரம் !
கண்டேனே... சுதந்திரம் !
பெண்மை பெற்ற சுதந்திரம்
பெண்ணின் சுதந்திரமல்ல
பெண்ணியத்தின் சுதந்திரம்...!!


                   - தன்யா செந

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil