ஊக்குவிக்க வந்தவளே !!

ஊக்குவிக்க ஆளில்லை என்று
உட்காந்திருந்த வேலையிலே...???
ஊட்டிவிட வந்தாள்..
உணவை வயிராற..!!

உண்டு உறங்கு
உளமாற தேற்றிவிட்டாள்...!
உள்ளமெல்லாம் ஊற்றிவிட்டாள்...
உனக்கிருக்கிறேன் நானென்று...!!

உண்மையான முகம் கொண்டு...!
உறங்க வைக்க அவள்மடி..!
ஊக்குவிப்பின் உருவமடி...!
உயிரே நீதானடி...!
உரமூட்டி பாராட்ட நீயே போதுமடி...!
உலகையே ஜெயிப்பேனடி...!!

என் அன்பானவளே...!!
அன்பிற்கு உரியவளே...!!
என் அன்னையே..!!
அகிலமே நீதானே..அம்மா...!!!


                   - தன்யா செந

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil