தேவதை

தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை ...
நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை...

       - படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை...Read More

       - ராஜேந்தர்

புத்தன்

புத்தி வந்த பின் தான் புத்தனே வந்தான்

       - புகழ்

குரங்கு

நாளை காலை ஒரு முக்கியமான ப்ராஜக்ட் மீட்டிங், இதை வெற்றிகரமாக முடித்தால் போதும், எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிடும்.

எப்படியோ போதும் போதும் என்கிற அளவுக்கு ரெடியாயச்சு, இப்பொழுதைக்கு...Read More

       - கா.சரவணன்

இலக்கு

இது தான்
இப்படி தான்
என்று திட்டமிடுவதற்க்குள்

மறந்திருந்தேன்...

காலமறிந்து பயிரிடவும்
அறுவடை செய்யவும்
தெரிந்திருத்தல்
அவசியம்!

       - சீரமுதன்

இயலாமை

நானே சாக சுடுகாடு தெரியாம சுத்திக்கிட்டு இருக்கேன் என்ட்ட வந்து வழி கேக்கற...

       - பிரகாஷ் சம்பந்தம்

நல்லதோர் வீணைசெய்தே

நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது...Read More

       - பாரதியார்

சின்னஞ்சிறுகிளியே

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!...Read More

       - பாரதியார்

உயிர்ப்பும் காலமும்

காலத்துக்கும் உயிர்ப்பு உண்டென்று
காலைகளில் தென்றலாய் - புத்துணர்ச்சியும்
மதியங்களில் உச்சமாய் - வெயிலும்
அந்தியில் நெகிழ்ந்த - வானமும்
அடக்கமான இரவுகளும்.

இயற்க்கையின்...Read More

       - பிரகாஷ் சம்பந்தம்

சாதரணனின் புதுவருடம் - 1

சித்திரபானு, சுபானு
பல பெயர்களுடன் வருடங்கள்
ஒன்று போலவே நாட்கள்...

       - பிரகாஷ் சம்பந்தம்

< Prev  1  2  3  4  5  6  Next