ஒருவன் மனது ஒன்பதடா

ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)

ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும்...Read More

       - கண்ணதாசன்

சுவரொட்டிகள்

இவற்றிக்கென்று
தனியிடம் உண்டு

முக்கியமாக‌
மூத்திரச் சந்துகள்...
பள்ளிக் கூடச் சந்துகள்...
பாதியில் நின்று போன‌
பாள‌ங்கள்...
பாலடைந்த கட்டிடங்கள்...
சாலையோரச்...Read More

       - கா.சரவணன்

யார்ரா அவன்...

யானை மேல உட்க்கார்ந்து இருக்கவன்ட்ட போய்
சுன்னாம்பு கேக்கற...

       - பிரகாஷ் சம்பந்தம்

அட போங்கய்யா...

நான் ஏன் கட்டனும்
நீயே கட்டு

என்னால‌ முடியாது...

உன்னால முடிஞ்சா கட்டு

முடியாது...
முடியாது...

அடி தடியாகிப் போகவே...

என்னப்பா அங்க தகராறு...
....
....
பூனைக்கு மணிக்கட்டுறது தான்

       - கா. சரவணன்

மனிதன்

ஆயிரம் பதில்களோடு காத்திருகிறான் கேள்விகளுக்காக,
தொடக்கத்திற்காக காத்திருகிறான் காரணங்களுடன்,
வெறும் கற்பனைகளோடு போரிட்டு ஜெய்க்கிறான், கடற்கரை கரையில் சாதனை சுவடுகள்
...Read More

       - தமிழ்

கவிதை

கவிதை எழுதுவது எப்படி என்று
புத்தகம் வெளியிட
இருக்கிறேன்..
பக்கங்கள் கிடையாது
அட்டை மட்டுமே
அதில் உன் புகைப்படம் .

       - படித்ததில் பிடித்தது

தேவதை

தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை ...
நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை...

       - படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை...Read More

       - ராஜேந்தர்

புத்தன்

புத்தி வந்த பின் தான் புத்தனே வந்தான்

       - புகழ்

குரங்கு

நாளை காலை ஒரு முக்கியமான ப்ராஜக்ட் மீட்டிங், இதை வெற்றிகரமாக முடித்தால் போதும், எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிடும்.

எப்படியோ போதும் போதும் என்கிற அளவுக்கு ரெடியாயச்சு, இப்பொழுதைக்கு...Read More

       - கா.சரவணன்

< Prev  1  2  3  4  5  6  7  8  9  Next