சொந்த வீடு

ஆறு வயது மகனின்
ஏன் வீடு கட்டவில்லை என்ற கேள்விக்கு
ஐந்து வீட்டிலாவது இருந்தால்தான்
ஆய்சுக்கும் வாழும்படியான வீடு கட்ட
அனுபவம் கிடைக்கும் என்றேன்
ஐம்பது வீடு மாறியும்
அறுபது வயது நிறைந்தும்
அனுபவம் கிட்டவில்லை


                   - பிரவீன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil