தனிமைப்படுத்தப்பட்ட நாள்கள்

அடுப்பங்கரையில் அதிக நாட்டம்
தேராடும் வீதியில் மயிலின் ஆட்டம்
அரசின் ஆச்சரியப்படுத்தும் திட்டம்
இயற்கை கற்றுக் குடுத்த பாடம்
திரையில் நாள் முழுக்க பாட்டும்
அடிப்பட்டவனின் அழுகை கேட்டும்
நாள்கள் கழிகிறது


                   - பிரவீன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil