அக்கரை

மருத்துவமனையின் நடுவே
குறுகிய சாலை
வலதுபுறம்
புறநோயாளிகள் கூடம்
அவசரநிலை கூடம்
உள்நோயாளிகள் கூடம்
இடதுபுறம்
சிறிய காடு
பூங்கா
பல்பொருள் அங்காடி
உணவகம்
சாலையில் ஆங்காங்கே
மின்விளக்குகள்
இவ்விரு புறங்களையும்
இனைக்கின்ற இடங்கள்
தேய்ந்து காண்கின்றது


                   - பிரவீன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil