அவ சின்ன வயசுல இப்படி தான் ஒரு குச்சியை எடுத்து தரையை தட்டி படி...படின்னு சொல்லி அவுங்க ஸ்கூல் நிம்மி டீச்சர் மாதிரியே பன்னுவா என்று ஆசிரியரை பார்க்கும் போதெல்லாம் என் அக்கா செய்ததை நினைவுற்றி மகிழ்வாள் என் அம்மா. நேற்று எனது அக்காவின் மகள் லைக் பன்னுங்க, ஷேர் பன்னுங்க, சப்ஸ்க்ரைப் பன்னுங்க என்று தன்னை காணொலி பதிவராக பாவித்து விளையாடுகிறாள். காலத்திற்கேற்ப காட்சியும் மாறிக்கொண்டே இருக்கிறது.
- பிரவீன்
Prev NextGo Back