பேரின்பம்

ஆறு மாத இடைவெளியில்
ஊருக்கு வரும்போதெல்லாம்
ஆங்காங்கே புதிய உதயம்
அடடேவும் உண்டு அய்யோவும் உண்டு
அதுவும் இம்முறை
நதி நெடுக நீரும்
அருகில் உள்ள கடையில் தேநீரும்
அரசியல் மாற்றம் குறித்தும்
அடுத்து வரும் தீபாவளி குறித்தும், பேசி
அடடே பேரின்பமே!


                   - பிரவீன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil