இரவு

அனைந்தனைந்து
எரியும்
தெரு விளக்கு

தூரத்தில்
தெரியும்
உருவம்

இரவின் நிசப்தம்

பூச்சிகளின் க்ரிச் க்ரிச் சத்தம்

மிக அருகில்
ஊனளயிடும் நாய்

நகராத நிமிடங்கள்

ரசித்த படியயே...

கடக்க முயல்கிறேன்


                   - கா.சரவணன்

Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil