தமிழ், மகிழ்
கனவுகளின் காதலன்
நீ பார்க்கும் பார்வையும், சிரிக்கும் சிரிப்பும், நீ என்னை காதலிக்கிறாய் என்பது புரிகிறது !! வேண்டாம் பெண்ணே.. மீசை கூட முளைக்காத வயதில், என்னால் தாடி வளர்க்க முடியாது
- வெங்கடேசன்