என் நண்பனின் நட்பு

அர்த்தமற்ற வாழ்வை
அர்த்தமுல்லதாக மாற்றுவது
அன்பு
அர்த்தமுல்ல வாழ்வை
அர்ப்புதமாக மாற்றுவது
நட்பு

உயிரோடு இருக்க
ஒரு பிரவி போதும்
உன் நட்போடு வாழ
பல ஜென்மம் வேண்டும்


                   - செந்தில்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil