சாதரணனின் புதுவருடம் - 2

குடியரசுத் தலைவர் வாழ்த்து மடல்!
பிரதமர் வாழ்த்து மடல்!
முதல்வர் வாழ்த்து மடல்!

எனக்காக...

நான் இவ்வருடமும்
கடன்படத்தான் போகிறேன்...

அவர்களின்
அமாவாசை தொலைநோக்குகள்
என்னை
உயிர்ப்பதுமில்லை...
கொல்வதுமில்லை...


                   - பிரகாஷ் சம்பந்தம்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil