மனிதன்

ஆயிரம் பதில்களோடு காத்திருகிறான் கேள்விகளுக்காக,
தொடக்கத்திற்காக காத்திருகிறான் காரணங்களுடன்,
வெறும் கற்பனைகளோடு போரிட்டு ஜெய்க்கிறான், கடற்கரை கரையில் சாதனை சுவடுகள்
பதிக்கிறான்.                   - தமிழ்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil