கரும்பு தின்ன கூலியா

நடுத்தர நகரத்தின்
பிரதான இருவழி சாலையின்
ஒரு வழி அடைத்தாகிவிட்டது
கட்சி கூட்டம் நடைபெறும் மேடை மின்விளக்குகளாலும்
கட்சி கொடியினாலும் அலங்காரம் செய்யப்பட்டு
கட்சி தொண்டர்கள்...Read More

       - பிரவீன்

பேரின்பம்

ஆறு மாத இடைவெளியில்
ஊருக்கு வரும்போதெல்லாம்
ஆங்காங்கே புதிய உதயம்
அடடேவும் உண்டு அய்யோவும் உண்டு
அதுவும் இம்முறை
நதி நெடுக நீரும்
அருகில் உள்ள கடையில் தேநீரும்
அரசியல் மாற்றம்...Read More

       - பிரவீன்

உதவி

அறுபது பேர் பயணிக்கும் பேருந்து
இருபது பயணிகளுடன் மட்டும் பயணத்தை தொடங்கியது
பேருந்து நகரத்தை கடக்க நடத்துநர் பயணச்சீட்டு கணக்கீட்டை முடித்தார்
அங்கும் இங்குமாக அமர்ந்தவர்கள்...Read More

       - பிரவீன்

அறியாமல் செய்யும் தவறு

சமீபத்திய நாட்களில் பாடகர் பிரதீப் குமார் பற்றி நிறைய கேட்க நேரிட, அவர் பாடிய பாடல்களை கேட்கவும் நேரிட்டது.

அப்படியாக கேட்கும் பொழுது அவருடைய நேர்காணல் ஒன்றை பார்த்தேன். சில...Read More

       - பிரவீன்

காலமும் காட்சியும்

அவ சின்ன வயசுல இப்படி தான் ஒரு குச்சியை எடுத்து தரையை தட்டி படி...படின்னு சொல்லி அவுங்க ஸ்கூல் நிம்மி டீச்சர் மாதிரியே பன்னுவா என்று ஆசிரியரை பார்க்கும் போதெல்லாம் என் அக்கா செய்ததை...Read More

       - பிரவீன்

அக்கரை

மருத்துவமனையின் நடுவே
குறுகிய சாலை
வலதுபுறம்
புறநோயாளிகள் கூடம்
அவசரநிலை கூடம்
உள்நோயாளிகள் கூடம்
இடதுபுறம்
சிறிய காடு
பூங்கா
பல்பொருள் அங்காடி
உணவகம்
சாலையில்...Read More

       - பிரவீன்

பொறுமை

சொட்டு சொட்டாக உப்பு நீர்
அவனுக்குள் செலுத்தப்பட்டது
கடைசிச் சொட்டு அவன்
பொறுமையை சோதிப்பதை
நிறுத்திக் கொண்டது

       - பிரவீன்

பயம்

ஆதி தெரியவில்லை
அதை செய்யவும் விடவில்லை
அவரிடம் சொல்லவும் விடவில்லை
தவறிளைக்க நினைக்க
தடை செய்யவும் தவறவில்லை
தகர்த்து எரிந்து
தடம் பதிக்கவும் இயலவில்லை
அழிவும் இல்லை போலும்

       - பிரவீன்

கடுகு

த.கருப்புசாமி எனும் நான் என்று தன் கம்பீரமான குரலில் தன் பதவி பிரமாணம் உரையைத் தொடங்க தொன்டர்கள் யாவரும் புல்லரித்து போனார்கள். ஊரெங்கும் உற்சாகம். பலருக்கும் வாழ்க்கையின் மேல் ஒரு...Read More

       - பிரவீன்

குரல்

அவளின் ஒலி
அல்ல வாழ்க்கையின் ஒளி
கேளாமல் செல்வது வலி
கேட்டுக்கொண்டே இருப்பது பிணி
கடந்து செல்ல வழி
தேட வேண்டும் இனி

       - பிரவீன்

Prev  Next